
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட அமரசிங்கம் சண்முகம் அவர்கள் 24-12-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சண்முகம் பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
யசோ(இலங்கை), பிரபாகரன்(வினோ-லண்டன்), காலஞ்சென்ற ரமேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கருணாகரன்(இலங்கை), தர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, நடராஜா மற்றும் தனலட்சுமி(கனடா), காலஞ்சென்ற தர்மபுத்திரன், புஷ்பலட்சுமி(இலங்கை), சரஸ்வதி(கனடா), மகேந்திரன்(கனடா), செல்வநாயகம்(செல்வம்- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பரமேஸ்வரி(இலங்கை), சுப்பிரமணியம்(கனடா), அமிர்தாம்பிகை(இலங்கை), காலஞ்சென்ற செல்வராஜா, ஜேம்ஸ்(கனடா), சுபா(இந்தியா), ஜெகதா(மல்லிகா- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சசிகரன்(சுவிஸ்), காலஞ்சென்ற சசிகலா, மனோ(இலங்கை), சிவா(லண்டன்), நளினி(லண்டன்), ஶ்ரீகரன்(கனடா), ரஜனி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
பிரதீபன்(கனடா), வாணி(லண்டன்), கண்ணன்(இலங்கை), அனுஷா(இலங்கை), நிஷா(இந்தியா), மார்வின்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ராஜன்(கனடா), ராணி(கனடா), கலா(கனடா), நேசராஜன்(கனடா), இராஜராஜன்(கனடா), செல்வி(கனடா), அபர்ணா(கனடா), பிரார்த்தனா(பிரான்ஸ்), நர்த்தனா(இலங்கை), ஜொனிதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாய்மாமனும்,
ஜகுர்சன்(கனடா), ஷயோட்(பிரான்ஸ்), சாருஜன்(இலங்கை), விருட்சிகா(லண்டன்), அஸ்வந்த்(லண்டன்), அபினாஷ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 8ம் வாய்க்கால், உருத்திரபுரம் எனும் முகவரியில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:-
இல: 30, 8ம் வாய்க்கால்,
உருத்திரபுரம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details