Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 JUN 1949
இறப்பு 21 OCT 2026
திருமதி அமரசிங்கம் இராஜேஸ்வரி
வயது 77
திருமதி அமரசிங்கம் இராஜேஸ்வரி 1949 - 2026 தெல்லிப்பழை வீமன்காமம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வீமன்காமம் மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், அராலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட அமரசிங்கம் இராஜேஸ்வரி அவர்கள் 21-10-2026 புதன்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு வளர்ப்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அராலியூர் ஸ்தபதி சின்னத்தம்பி அமரசிங்கம் ஆசாரியார் அவர்களின் அன்பு மனைவியும்,

விஸ்வரூபி, ஐங்கரநேசன், நர்த்தனன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரவிசங்கர், தர்மிலா, சோபிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அக்‌ஷரா, அஹானா, சாருக்‌ஷி, அனனிஜா, ஆர்த்திகன், அஸ்விகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், ஈஸ்வரி, இராசரத்தினம், கமலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், நடராசா, கனகரத்தினம், தங்கமணி, தங்கரத்தினம், இராசபாக்கியம், கணபதிப்பிள்ளை மற்றும் கணேசலிங்கம், செல்வரத்தினம், சரஸ்வதி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ரவிசங்கர் - மருமகன்
குகா - பெறாமகன்
கணேசமூர்த்தி - சகோதரன்
ஐங்கரன் - மகன்
நர்த்தனன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute