மரண அறிவித்தல்


அமரர் அமரலதா செல்வராஜசிங்கம்
1952 -
2019
திருகோணமலை, Sri Lanka
Sri Lanka
Tribute
39
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Norbury ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமரலதா செல்வராஜசிங்கம் அவர்கள் 24-10-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
நடேசபிள்ளை செல்வராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிருந்தா, அஜந்தா, சஞ்சயன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுதாகரன், மாதுளானி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரண்யா அவர்களின் அன்பு மாமியும்,
தியாஷா, இஷான், சைலோ ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Dear Aunty, how fast this year has I still remember coming to your house with Sanjay and Sharanya and tasting your infamous food. It was truly a pleasure to have known you and felt your warmth and...