
-
26 MAR 1951 - 08 NOV 2022 (71 வயது)
-
பிறந்த இடம் : பண்டத்தரிப்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Sevran, France
யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sevran ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமலநேசம் விக்னராஜா அவர்கள் 08-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை பிலோமினா தம்பதிகளின் பாசமிகு மகளும், பெஞ்சமின் ரூபி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தீமோதி விக்னராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
Glenny கவாஸ்கர், Julius ஜெயகர், Christelle சிந்துஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தேவநேசன்(கனடா), அருள்நேசன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நெல்லி, உஷானி, மனுவேல் ஆகியோரின் அன்பு மாமியும்,
சஞ்சீவன், நிலா, Jaishna, Joahn, Jailaish, Jianna, Adam ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விஜி, ரோகினி, ரஜினி, காலஞ்சென்ற ஜெரி, ஜீவா, ராஜினி, Queeni, இராஜலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திவாகரன், ஜெயகரன், ரோஷன், டிஷான், தர்ஷி, ஜோதினி, சுபாஷினி, விஜய், ரஜீவ், மிஷா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Thursday, 10 Nov 2022 4:00 PM - 5:00 PM
- Friday, 11 Nov 2022 4:00 PM - 5:00 PM
- Saturday, 12 Nov 2022 4:00 PM - 5:00 PM
- Sunday, 13 Nov 2022 4:00 PM - 5:00 PM
- Monday, 14 Nov 2022 8:00 AM - 9:00 AM
- Monday, 14 Nov 2022 9:30 AM
- Monday, 14 Nov 2022 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Judin Navam Family From Switzerland.
RIPBOOK Florist
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
பண்டத்தரிப்பு, Sri Lanka பிறந்த இடம்
-
Sevran, France வாழ்ந்த இடம்
-
Christian Religion
Notices
Request Contact ( )

Our heartfelt condolences. May her soul rest in peace!