Clicky

15ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 MAY 1968
இறப்பு 04 FEB 2011
அமரர் அழகரத்தினம் குணாழினி (றஞ்சி)
வயது 42
அமரர் அழகரத்தினம் குணாழினி 1968 - 2011 4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 63 Marine Tower, Deptford, London ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அழகரத்தினம் குணாழினி அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.

குடும்பத்தின் குலவிளக்காய்
ஒளியேற்றிய தாயே
எங்கள் இதயங்களில்
கோயிலாய் வாழ்கின்ற அம்மாவே

நீங்காது எம் மனதில் உங்கள்
நினைவு தாயே
நீங்கள் எம்மோடு வாழ்ந்திருந்த
காலமெல்லாம் பொற்காலம்

அகவை 15 அகன்றே
நின்றாலும் அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!

அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices