பிரித்தானியாவைப் பிறப்பிடமாகவும், Ickenham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அல்வின் ஆயீசன் 28-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அரியாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற திருஞானசுந்தரம், செல்லம்மா தம்பதிகள், காலஞ்சென்ற ஐயாத்துரை(ஆசிரியர்), தனலக்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
ஞானசேகரம் மஞ்சுளா தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,
லக்சனா அவர்களின் அன்புச் சகோதரரும்,
குணசேகரம்- தாரணி, சந்திரசேகரம்- சிவகுமாரி(சுபா) ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
ராஜரூபன்- ரஞ்சினி, சேகர்- ராகினி, பாலேந்திரன்- மாலினி, இந்திரகுமார்- சாந்தினி, றமணன்- பத்மினி ஆகியோரின் அன்பு மருமகனும்,
றஞ்சன்- பாமினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீஸ்கந்தன்- றஞ்சனா தம்பதிகளின் பெறாமகனும்,
றமணன் பத்மினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிசாந்த், அஸ்வினி, விபூஸ், அனுஸ், கிறிஸ்சாந்த், சங்கவி, சங்கீத், சிந்துஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
கிரோராஜ்- நன்சி, தீபன்- பிறியேட், சிந்துஜன்- பிரியங்கா, ஆர்த்திக், பிரவீந்த், ரோசினி, சுதன், கோபி, ராகவி, கீதாஞ்சனா, தேசன், சஞ்ஜேய், சுஜேய், அஸ்வினி, சயூரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.