Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 JAN 1963
இறப்பு 21 DEC 2023
திரு ஆழ்வாப்பிள்ளை வரதன்
வயது 60
திரு ஆழ்வாப்பிள்ளை வரதன் 1963 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Verona வை வசிப்பிடமாகவும் கொண்ட ஆழ்வாப்பிள்ளை வரதன் அவர்கள் 21-12-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கோபாலப்பிள்ளை மற்றும் புஸ்பராணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ஸ்ரீதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தேனுசான் அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற வனஜா மற்றும் வனிதா(கனடா), வசந்தா, ஸ்ரீதரன், சபேசன், வதனா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஸ்ரீபாஸ்கரன்(ஜேர்மனி) மற்றும் ஸ்ரீபவன்(சுவிஸ்), ஸ்ரீதரன்(ஜேர்மனி), ஸ்ரீசக்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்ற பத்மநாதன் மற்றும் நிமால் புவிராஜசிங்கம், யோகராஜா, அற்புதநாதன், மீனாம்பிகை, மங்களராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வனஜா(ஜேர்மனி), ரஞ்சினிதேவி(சுவிஸ்), கருணாகரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தேனுசான் - மகன்
ஸ்ரீபவன் - மைத்துனர்
நிசாந்தன் - மருமகன்

Summary

Photos