1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஆழ்வாப்பிள்ளை சோமசுந்தரமூர்த்தி
(மூர்த்தி Sir)
முரசுமோட்டை அ.த.க பாடசாலை அதிபர், ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் - கண்டாவளை
வயது 75
அமரர் ஆழ்வாப்பிள்ளை சோமசுந்தரமூர்த்தி
1948 -
2024
புலோலி, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். பெல்லாவத்தை புலோலி தெற்கு, புலோலியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கண்டாவளை, யாழ். புலோலி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆழ்வாப்பிள்ளை சோமசுந்தரமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு பேராண்டாய் ஓடியும்
ஓடாத துயரோடு ஒடுங்கிக் கிடக்கின்றோம்
வேராக இருந்த நினைவில்
வேறாக போய்விட்ட நினைவில்
அப்பா அப்பா என்று எங்கள் நா
அழைக்கிறது ஆனாலும் நீங்கள்
வரவில்லையே அப்பா
எங்களைக் கண்போல காத்து
பண்போடு வளர்த்து
நட்கல்வியும் நல் வாழ்வும்
தேடித் தந்த ஒளிவிளக்கே
ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்