யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Viborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆழ்வாப்பிள்ளை பெரியதம்பி அவர்கள் 15-06-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி சின்னம்மா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும்,
சரஸ்வதி(டென்மார்க்) அவர்களின் அன்புக் கணவரும்,
திவாகரன்(டென்மார்க்), வதனி(டென்மார்க்), சுரேஸ்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவகரன்(டென்மார்க்) அவர்களின் அன்பு மாமனாரும்,
இஷா, யோஹான், ஷான்ஜெய்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்ற பெரியதம்பி கந்தசாமி(இலங்கை), கந்தசாமி சிவகொழுந்து(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஷ்னுகாந்தன்(ஐக்கிய அமெரிக்கா), ரஜினிகாந்தன்(பிரித்தானியா), சதிஷ்கந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சிவாகரன்(இலங்கை), சிவாசினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Hej far . Jeg savner dig. Det er som om du stadigvæk er hos mig, selvom du er væk fra mig. Kan du tilgive mig og overdøse mig med kærlighed i dit nærvær.