மரண அறிவித்தல்

அமரர் அல்போன்ஸ் மேரி ஆன்டோனெட்
(சாந்தா)
வயது 67

அமரர் அல்போன்ஸ் மேரி ஆன்டோனெட்
1953 -
2020
Pandicheri, British Indian Ocean Terr.
British Indian Ocean Terr.
Tribute
33
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
இந்தியா பாண்டிச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட அல்போன்ஸ் மேரி ஆன்டோனெட் அவர்கள் 26-11-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அதிசயம்(பிரான்ஸ்), றெஜினா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.