Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 FEB 1940
இறப்பு 17 AUG 2025
திரு அல்போன்ஸ் அல்பிரட் மனுவேல்பிள்ளை
இளைப்பாறிய இளவாலை R.C ஆண்கள் பாடசாலை அதிபர்
வயது 85
திரு அல்போன்ஸ் அல்பிரட் மனுவேல்பிள்ளை 1940 - 2025 கரம்பொன் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், பிரித்தானியா London, Borehamwood ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அல்போன்ஸ் அல்பிரட் மனுவேல்பிள்ளை அவர்கள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை, றோசமுத்து (Manuelpillai, Rosamutthu) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான யோசேப் ஞானரத்தினம்(Joseph, Gnanarathinam) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கொன்ஸ்டன்ஸ் ஞானரஞ்சினி(Constance Gnanarangini) அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தன்(Antony), பிரியா(Priya), பிரபா(Andrew) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லில்லி பவுலின்(Lilly Pauline), காலஞ்சென்றவர்களான இராசசிங்கம்(Rasasingam), பீட்டர் பெனடிக்ட்(Peter Benadict) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கௌசி(Koushi), சோபியா(Sobiya) ஆகியோரின் மாமனாரும்,

ஜொவான்((Joanne), றொக்‌ஷன்(Roxshan), எய்டன்(Aiden), காருண்யா(Karunya), காவ்யன் (Kavyan) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சாந்தன்(Antony) - மகன்
பிரபா(Andrew) - மகன்
கௌசி - மருமகள்
சோபியா - மருமகள்