
கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா, Scarborough வை வதிவிடமாகவும், கொண்ட அலோசியஸ் ராயப்பன் அவர்கள் 19-10-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராயப்பன், கமலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அந்திரேஸ், பிரான்சிஸ் அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வேதநாயகியின்(தங்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
லிடியா, ஷோன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தியோனஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அந்தனி, ரெஜினா, புஸ்பா, பிலோமினா, புஷ்பராணி மற்றும் டேனியல், ஜோன், பிரான்சிஸ், கத்தரின், மெற்றில்டா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஸ்பிரித்து, சுந்தரலிங்கம், டன்லெஸ், மற்றும் செல்லத்துரை, மல்லிகா, ஜோஸ்பின், ரோஸ், வசந்தகுமார், கிரேசியஸ்- ராஜேஸ்வரி, லூயிஸ்- பரீனா மேரிபற்றிமா, யேசுதாஸ்- டொரின், சாள்ஸ்- ஜெனிபர், புஷ்பா, காலஞ்சென்ற கிரிஸ்டி அன்ரன், அன்ரனியா- வின்சென்ட் சர்ச்சில், மரியா- நோயல் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Peacefully, surrounded by loving family in Scarborough on Thursday, October 19, 2023, “Aloysious Rayappan” passed away at the age of 65.
Beloved son of late Rayappan and late Kamalatchi,
Beloved son-in-law of late Andreas and late Francis Ammah.
Beloved husband of Vethanayagi(Thanga).
Treasured father of Lydia and Sean.
Beloved father in-Law of Theyonas.
Beloved brother of late Anthony, late Regina, late Pushpa, Daniel, John, Francis, late Philomena, late Pushparani, Catherine and Matilda.
Beloved brother-in-law of late Spirithu, Selladurai, late Sunderalingam, Mallika, Jospin, Rose, Vasanthakumar, late Dunlas, Gracious, Rajeswary, Louis, Fareena, Mary Fatima, Jesudas, Doreen, Charles, Jennifer, Pushpa, late Christyanton, Antanea, Vincentchurchill, Maria and Noel.
Live Link: Click Here
This notice is provided for all family and friends.
நிகழ்வுகள்
- Monday, 23 Oct 2023 5:00 PM - 9:00 PM
- Tuesday, 24 Oct 2023 8:00 AM - 10:00 AM
- Tuesday, 24 Oct 2023 11:00 AM
- Tuesday, 24 Oct 2023 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Deepest Symapathies to Aunty and family !May his soul rest in peace. Our thoughts are with you in this difficult moment. God Bless you all.?