Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
ஜனனம் 16 JUL 1929
மரணம் 15 MAY 2015
அமரர் அலோசியஸ் பொன்ராஜா
ஓய்வுபெற்ற புகையிரத உத்தியோகத்தர்
வயது 85
அமரர் அலோசியஸ் பொன்ராஜா 1929 - 2015 பாண்டியன்தாழ்வு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். பாண்டியந்தாழ்வைப் பிறப்பிடமாகவும், மிருசுவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அலோசியஸ் பொன்ராஜா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்பு அப்பாவே!
நீங்கள் எமைப் பிரிந்து
ஆண்டு பத்தாகி விட்டது

ஆயிரம் ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் அப்பா என்றழைக்க
நீங்கள் இப்பூவுலகில் இல்லை

ஆலமரமாய் நின்று எம்மை
அரவணைத்தீர்கள் கல்விச்
செல்வத்தால் எம்மை நாடறிய
வைத்தீர்கள் அப்பா

ஆண்டுகள் பத்து கடந்தாலும்
எமை ஆளாக்கிய தந்தையின்
பிரிவு ஆறாது என்றுமே எம் மனதில்

அன்பால் என்றும் எத்தனை மாதம்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
நீங்காது உங்கள் நினைவு எம் நெஞ்சோடு!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்