யாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், நுணாவில், உரும்பிராய் கிழக்கு, ஜேர்மனி Bremen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அல்லிராணி இராசையா அவர்கள் 20-12-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை(வாத்தியார்) நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா பாக்கியம் தம்பதிகளின் மருமகளும்,
இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பாலமுரளி மற்றும் பாலகிருஷ்ணன், பாலகௌரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விஜயரூபன், காலஞ்சென்ற ராசலக்சுமி ஆகியோரின் அன்பு மாமியும்,
பிரசாத், நிரோஜினி, அஸ்வினி, பிரசாந்தி, நிசாந்தினி, நிசாந், ரூபிகா, கௌசிக், கிசோர் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மாயா, மீனா, அரீசா, அமாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, குலசேகரம், முத்துரதி, சிரோன்மணி மற்றும் அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற அமிர்தம்மா, வேலாயுதம், சிவசோதி, இராஜேந்திரம் மற்றும் அருள்சோதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 30 Dec 2024 10:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +41763411487
- Mobile : +41764392003
- Mobile : +41789369130