Clicky

மலர்வு 21 MAR 1944
உதிர்வு 14 FEB 2025
திரு அல்லிக்குட்டி சின்னத்துரை
வயது 80
திரு அல்லிக்குட்டி சின்னத்துரை 1944 - 2025 சிறுப்பிட்டி வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Allikutty Sinnathurai
1944 - 2025

அன்பை நேரடியாக காட்டாமல் நிழலாக பிள்ளைகளை பின்னிருந்து காத்திடும் தந்தையின் இழப்பென்பது ஈடுசெய்ய முடியாததே. பிரிவினால் துயருரும் அனைவரினதும் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்திக்கின்றேன். ஓம்சாந்தி.

Write Tribute