Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 23 MAY 1958
ஆண்டவன் அடியில் 27 OCT 2021
அமரர் அலிஸ்ரர் றொசாறியோ கஸ்பார் (ராஜா)
வயது 63
அமரர் அலிஸ்ரர் றொசாறியோ கஸ்பார் 1958 - 2021 செம்பியன்பற்று, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அலிஸ்ரர் றொசாறியோ கஸ்பார் அவர்கள் 27-10-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கஸ்பார் பத்திரிசியா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பெனடிற் அற்புதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அமலராணி(தங்கா) அவர்களின் அன்புக் கணவரும்,

றொஷான், டாறியோ ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மேரி ஜறிஸ், மரியநாயகம், காலஞ்சென்ற அருட்திரு யோண் லொறற், ஜெயறஜனி, றோஸ்மேரி, றெஜினோல்ட் றீகன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஸ்ரனிஸ்லாஸ், மேரி றூத், கென் மரியான், சகாயநாதர், றேனுகா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Live LinkClick Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

றொஷான் - மகன்