35ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அல்பிறட் ஸ்ரிபன் றொபேட்
வயது 29
அமரர் அல்பிறட் ஸ்ரிபன் றொபேட்
1958 -
1987
கொய்யாத்தோட்டம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கொய்யாத்தோட்டைத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அல்பிறட் ஸ்ரிபன் றொபேட் அவர்களின் 35ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு 35அகன்றோடி மறைந்தாலும்
உங்கள் நினைவு என்றும் மறக்காது
காலம் கொண்டு சென்றதோ - உம்மை
தவிக்கும் உம் உறவுகளையும் தாண்டி...
சோக நெருப்பில் எங்களைதள்ளி
நீர் சென்ற இடம் தான் எதுவோ...?
ஆயிரமாயிரம் வினாக்கள்
விடைசொல்ல ஒரு நிமிடம் வாரீரோ...?
விளையாட்டாகினும் கூட
சில மணித்துளிகள்
விழி அசைக்க மாட்டீரோ...?
தேடுகின்றோம் தேம்பியே போகிறோம்
35 ஆண்டு மட்டுமல்ல
ஓராயிரம் ஆனாலும் ஓயாமல் நினைவலையாய்
மனதோடு கலந்திருப்பாய் நீயே!
உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்