யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Torcy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிரட் இராஜேஸ்வரி அவர்கள் 19-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை நேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நிக்கோலாப்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அல்பிரட் சந்தியாப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
உதயன், பெர்னி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஷிபானி, கிறிஸ்சாந்த் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மேரிதிரேசா(யோகரட்ணம்- இலங்கை), ஜோர்ஜ் மற்றும் அன்ரன் ஜோசப்(ஜெயராஜா - பிரான்ஸ்), ஜேசுதாசன்(செல்வராஜா- கனடா), பத்திநாதர்(யோகராஜா- கனடா), பெனடிக்ற்(பேபிராஜா- இலங்கை), காலஞ்சென்ற புஸ்பராணி,(மலர்- பிரான்ஸ்), விமலநாதன்(ராஜன் - பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற புஸ்பராஜா, மரியநாயகம், பிலோமினா(பிரான்ஸ்), ஜசிந்தா(கனடா), ஹெலன்(கனடா), அரியவதி(இலங்கை), பொலின்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்
றெமி, லேயா, அஷ்வின், ஷெர்லின், அனலின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 22 Nov 2025 5:00 PM - 7:00 PM
- Sunday, 23 Nov 2025 4:00 PM - 6:00 PM
- Monday, 24 Nov 2025 4:00 PM - 6:00 PM
- Tuesday, 25 Nov 2025 4:00 PM - 6:00 PM
- Wednesday, 26 Nov 2025 9:00 AM - 10:00 AM
- Wednesday, 26 Nov 2025 10:30 AM
- Wednesday, 26 Nov 2025 11:45 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +33698683139
- Mobile : +16474531407
- Mobile : +33762858638
- Mobile : +33750090792
- Mobile : +14162748664