கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிரட் பற்றிக் டொஸ் அவர்கள் 29-05-2019 புதன்கிழமை அன்று Torontoவில் காலமானர்.
அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து மரிய டொஸ், மேரி பிளோரா டொஸ் தம்பதிகளின் அன்பு மகனும்,
வசந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
அனா டனுஷா அவர்களின் பாசமிகு தந்தையும்,
சஜித்தீபன் அவர்களின் அன்பு மாமனாரும்,
றையிலன் அம்றித் பா என பாசமுடன் அழைக்கும் அன்புப் பேரனும்,
Dr. அருள்ராஜ்(பிரான்ஸிஸ்- MRCP, FRCP, MD, PHD மொன்றியல்), Dr. அன்ரனி(ஜெய்சிங்- MD - அமெரிக்கா), மேர்வின்(பாலன் ரொறொன்ரோ), டொனெற்றஸ்(குமார் – ரொறொன்ரோ), காலஞ்சென்ற வயலற் மற்றும் வனஜா(கொழும்பு), விமலா(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. பாலேஸ்வரி(MD), மேரி, றீனி, பெனடட்(தர்சினி), காலஞ்சென்றவர்களான அன்ரன்ராஜ், சேவியர்ராஜ் மற்றும் டொயில்பிள்ளை, தீப்தி சுந்தரராஜன்(யாழ்ப்பாணம்) காலஞ்சென்ற சந்தானமலர் மற்றும் துஸ்யந்தி(சுந்தரி – ஜேர்மனி), நித்தியானந்தி(ரொறொன்ரோ), காலஞ்சென்றவர்களான செந்தில்குமரன்(கண்ணன்), வேல்முருகன்(ராஜகுமார்) மற்றும் ஸ்ரீமுருகன்(மோகன் – டென்மார்க்), கௌதமன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவானந்தன்(நியுசிலாந்து), யோகராஜா(ஜேர்மனி), அருள்மணிநாதன்(பாபு – ரொறொன்ரோ), அனுசா(டென்மார்க்), வதனி(டென்மார்க்), ரஜனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலரும்,
கிருஷி, ரொசான், ஜெகதீஸ், அருண், பிரதீப், யூலி, ரொனி, ரொமி, பிறின்சி, டானி, பிரசாத்(சுரேஸ்), செகான், காயத்திரி, நிரோசினி, செந்தூரன், மயூரன், ராம், லக்சி, மேனகா, ரேணுகா, ரேகா, சிந்துஜன், சாத்வீகன்(யது),சங்கீதா, நிரோஜா, நிசாஜா, விசாகன், வினேசி, சாருஜன், அனமிகா, சஞ்ஜய், சித்தார்த் ஆகியோரின் அன்பு மாமாவும்,
சற்குணநாதன், திலகராணி தம்பதிகளின் அன்பு சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My condolences. He is remembered for his hard work and giving due diligence to Jehovah's assignment. He faced many challenges yet kept his integrity to Jehovah. He will not be forgotten. The end of...