யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வதிவிடமாகவும் கொண்ட அல்பிரட்ஜோட்ஸ் யூட்சின் பிரான்சிஸ் அவர்கள் 28-07-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அல்பிரட்ஜோட்ஸ், காலஞ்சென்ற தெய்வநாயகி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சிங்கராசா, அக்கினேஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி அன்ரனீற்றா(Baba) அவர்களின் அன்புக் கணவரும்,
யூட் பிரசன்னா, ஸ்பென்சர், ஜஸ்மின், யூலியற்சர்மினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அன்ரன் வெல்ஸ்(தவம்- கொழும்பு), மேரிஅன்ரனீற்றா(Baba- கொழும்பு), அருள்நேசதாசன்(இரத்தினம்- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துசாரா, அனோஜன், சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ஜெயசீலன், இராசாத்தி(இத்தாலி), பமேலா லோஜினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
இராஜேஸ்வரன்(நோர்வே), புஸ்பலலிதா(வதனி- லண்டன்), மேரி அனிற்ரா(உஷா- லண்டன்), தயாநிதி(தயா- கனடா), அன்ரன் மெல்ஸ்(சுசி- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனிஷா, டிஜேகோ, வைஷா, எல்டிஜான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 09 Aug 2021 9:00 AM - 4:30 PM
- Tuesday, 10 Aug 2021 9:00 AM - 4:30 PM
- Thursday, 12 Aug 2021 9:00 AM - 10:30 AM
- Thursday, 12 Aug 2021 10:30 AM - 12:00 PM
- Thursday, 12 Aug 2021 12:45 PM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details