1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
8
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த அல்பிறெட் ஜோர்ஜ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம்
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல்
தவிக்கின்றோம்
எத்தனை இன்னல்கள் வந்தாலும்
அப்பா
நீங்கள் எம்மோடு
இருக்கின்றீர்கள்
என்றெண்ணி
வாழ்ந்தோம்
ஆறாத்துயராய் ஆனதே
உங்கள் பிரிவு எம்முள்ளே.
நீங்கள் இல்லா வாழ்வு
நிலவு இல்லா வானம்
உங்கள் நினைவுகளை சுமந்து
நிழலுக்கு மலர் தூவி வணங்குகிறோம்
கள்ளமில்லா உங்கள் உருவை எங்கு காண்போம்?
கனிவான வார்த்தைகளை எங்கு கேட்போம்?
உங்கள் உடல் எம்மை விட்டு போனது
உங்கள் உயிர் எம்மோடு வாழ்கிறது
நீங்கா நினைவுகளுடன் என்றும்
எம் மனதில் வாழ்வீர்கள்!!!
தகவல்:
குடும்பத்தினர்
Heartfelt condolences. May our Lady of Mount Carmel pray for his soul rest in peace. With loving memories!