யாழ். ஒட்டகப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Vincennes ஐ வதிவிடமாகவும் கொண்ட அல்பிறேட் பாலரட்ணம் நிக்கலஸ் அவர்கள் 15-01-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை நிக்கலஸ் மேரி சவிரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சமத்தர் செல்லத்துரை இராசர் பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
றெஜினா பூமணி அவர்களின் அன்புக் கணவரும்,
செறீன், றொபின் பாபு, அன்ரன், ஜூட் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜோ, டிலானி, பிரவினா, தேவபிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிறயன், பிரேண்டா, சாமுவேல், கபிரியேல், எமா, லூனா, எய்டன், எனிலா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற மனோன்மணி, புஸ்பம், செல்வநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற அருமைநாயகம், சறோஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நோட்டன், செல்ரன், தர்மினி, வேர்ஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிறிஸ்ரி, ஜெறி, ஸ்றனி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Note:
Parking 1 :
Parking Vincennes Hôtel de Ville - EFFIA
1 Rue du Midi, 94300 Vincennes, France
Parking 2:
Parking Indigo Vincennes Coeur De Ville
1 Av. de Vorges, 94300 Vincennes, France
(Lunch will be provided in the basement of Église Notre-Dame de Vincennes, 82 Rue Raymond du Temple, 94300 Vincennes, France)
நிகழ்வுகள்
- Wednesday, 22 Jan 2025 3:30 PM - 4:30 PM
- Thursday, 23 Jan 2025 3:00 PM - 5:00 PM
- Friday, 24 Jan 2025 9:30 AM
- Friday, 24 Jan 2025 11:15 AM
- Friday, 24 Jan 2025 12:15 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33662751042
- Mobile : +33627820336
- Mobile : +441582947761
- Mobile : +33660763235