Clicky

அன்னை மடியில் 15 AUG 1952
கர்த்தருக்குள் 02 JUN 2021
அமரர் அல்பிறட் அன்ரன்பரமதாஸ் (விக்டர்)
வயது 68
அமரர் அல்பிறட் அன்ரன்பரமதாஸ் 1952 - 2021 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Alfred Antonparamathas
1952 - 2021

எங்கள் பாசத்தின் பண்பானவரே. எது நடந்தாலும் தடையின்றி வந்து உங்கள் முன் உருமை கொடுப்பவரே. விக்கர் என்று சொன்னால் தெரியாத உறவுகளும் இல்லயே..உங்கள் மரண ஓலம் கேட்டு நாவறண்டு போனோம் ஐயா..எங்களின் பாசக்கார நாயகனே இனி எங்கே உன் முகம் காண்போம். நாம் தேசம் விட்டு இருந்தாலும் உங்களில் நேசம்கொண்ட மானிடராய் கலங்கி நிக்கிறோம் காற்றோடு கலந்து போனது உங்களின் மூச்சு...உங்கள் பிரிவால் அவதியுறும் மனைவி பிள்ளைகள் சகோதர்கள் மனசாந்தி அடையவும் உங்களின் ஆத்மசாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்...

Write Tribute