வவுனியா இறம்பைக்குளத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, லண்டன் Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிரட் அமிர்தநாதர் அவர்கள் 01-01-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற Alfred, Annapakiyam தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற Johnpillai, Saro தம்பதிகளின் அன்பு மருமகனும்,
Jean அவர்களின் அன்புக் கணவரும்,
Judiyah, Anneka ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Ahilan அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற Nesam மற்றும் Malar, Mani, Appan, Vathy, காலஞ்சென்ற Kumari ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான Jeevam, Antony மற்றும் Neville, Vasanthy, Thevathas, காலஞ்சென்ற Thana மற்றும் Jessy, Sasikala, Jannet, Jeyakumar, Rajakumar ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Thava, Sutha, Jenny, Tony, Shaun, Darien, Dussan, Roshan, Sophya, Lindusha, Thanojan, Alvin, Sonia, Shelton, Rushki, Gifty, Greaty, Ravin, Rubeshan, Reniya, Jony, Manic ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: http://www.churchservices.tv/i...
Jean, Judiyah, Anneka and Ahi We are all deeply saddened to hear of Mano's passing. Our families have been good friends for over 35 years & have enjoyed Mano's company very much. It is very sad to...