யாழ். பலாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வதிவிடமாகவும் கொண்ட அலெக்ஸ்சாண்டர் பேரின்பநாதன் அவர்கள் 03-06-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அலெக்ஸ்சாண்டர், ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சவரிமுத்து, குணகுந்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மோட்சலங்காரம்(சிந்தாமணி) அவர்களின் பாசமிகு கணவரும்,
விமலா(ஜேர்மனி), மஞ்சு(இலங்கை), நேசன்(சுவிஸ்), றூபன்(கனடா), காலஞ்சென்றவர்களான றுக்சன், நிக்சன் மற்றும் நிசான்(லண்டன்), சிந்து(லண்டன்), சுகன்யா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விக்டோரியாப்பிள்ளை, அந்தோனிப்பிள்ளை, குணசீலியம்மா, பாக்கியநாதர், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றங்கன், லீனஸ், ஜெய்சி, யூயினி, கிளைற்றன், அன்ரன், கொலின்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சில்வியா, எமில்சன், யான்சன், குயின், லிபான், டில்மன், அலோசன், அயெக்ஸ், அகான்சா, மிலெக்சி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 06-06-2020 சனிக்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து பலாலி ஆரோக்கிய மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பலாலி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.