அமரர் அலெக்ஸ்சாண்டர் பிரான்சிஸ் போஜியா கபிரியேல்பிள்ளை
(பொன்ராசா)
வயது 80
அமரர் அலெக்ஸ்சாண்டர் பிரான்சிஸ் போஜியா கபிரியேல்பிள்ளை
1943 -
2023
கரம்பொன், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Alexander Francis Borgia Gabrielpillai
1943 -
2023
கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகி போனாலும்.எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும்.மண்விட்டு மறைத்து நீங்கள் விண்ணோக்கி சென்றாலும் கண் விட்டு மறையாமல் எம் அனைவருடனும் நீங்கள் என்றும் வாழ்வீர்கள்…… துஷி-ராணி குடும்பத்தாரின் ஆழ்ந்த இரங்கள்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.ஓம் சாந்தி!சாந்தி!சாந்தி!
Write Tribute