மரண அறிவித்தல்

Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
கொழும்பு 15 ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அலெக்ஸ் சிந்தாத்துரை அவர்கள் 17-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிந்தாத்துரை அகத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ரோஷினி அவர்களின் அன்புக் கணவரும்,
Anne Livia, Sandra ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Francitta, Katherine, காலஞ்சென்ற ராஜன், ரகு, சிந்தியா, காலஞ்சென்ற ரவி, ரதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
I can't imagine how painful this loss is Anna you will always be in our heart. he was a great man My condolences go out to my sister family. Miss you Alex Anna.