5ம் ஆண்டு நினைவஞ்சலி
    
 
                    
            அமரர் ஞானபிரகாசம் அலெக்ஸ் அருள்நேசன்
                            (யூலியஸ்)
                    
                            
                வயது 51
            
                                    
             
        
            
                அமரர் ஞானபிரகாசம் அலெக்ஸ் அருள்நேசன்
            
            
                                    1967 -
                                2018
            
            
                Gurunagar, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    0
                    people tributed
                
            
            
                உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் zurich, Vindece ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஞானபிரகாசம் அலெக்ஸ் அருள்நேசன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புக்கு இலக்கணமாய்
அறிவுக்கு அகல் விளக்காய்
பக்திக்கு இருப்பிடமாய்
பாசத்தின் ஒளி விளக்காய்
கண்ணை இமை காப்பதுபோல் - எமை
காவல் காத்த எம் காவல் தெய்வமே
கலையாத உன் முகமும்
கள்ளமில்லா உம் சிரிப்பும்
காண்பது எப்போது எம் இதய தெய்வமே
உன் உருவம் மறைந்தாலும்
நின் உயிர் எப்போதும் எம்மோடு தான்
இருக்கின்றது அன்புத் தெய்வமே
ஐந்து ஆண்டு ஆயிரம் ஆண்டானாலும்
நித்தம் உம் நினைவுகளோடு
நின் பாதமலர் பணிகின்றோம் பாசத்துடன்
உங்கள் பிரிவால் துயருறும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்...
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        கண்ணீர் அஞ்சலிகள்
                No Tributes Found
                Be the first to post a tribute
                
            
             
                     
                        