மரண அறிவித்தல்
Tribute
11
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். றெக்கிளமேசன் பகுதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Creteil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிறட் சின்னப்பு அவர்கள் 17-04-2019 புதன்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு, மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சூசைப்பிள்ளை பெர்னடேத் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஆனந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
றோஜர், பற்றிக், சில்வி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பூபதி அமலதாஸ், காலஞ்சென்ற சிந்தாதுரை, டோனாஸ் மணி, பத்மநாதன் தங்கம், காலஞ்சென்ற பாக்கிய லீலா அரசு, மல்லிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றோஜர் றஜிதா அவர்களின் அன்பு மாமனாரும்,
ராஜா, அகிலா, ஜஸ்ரின், சுகந்தி, சிந்தாதுரை, பற்றிமா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Our family friend Alfred is no more . Our condolences. To Ananthu , Patrick, Roger and Silvia’s. can I know Phone number of Ananthi or her postal address.