10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அல்பேட் இரட்ணசிங்கம்
முன்னாள் Port Commision உத்தியோகத்தர் கொழும்பு, பழைய சம்பத்தரியார் கல்லூரி பழைய மாணவன்
வயது 86
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். றக்கா வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த அல்பேட் இரட்ணசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்து ஆனாலும்
ஆற முடியவில்லை எம்மால்
இப்பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்...
அன்பான அப்பா உங்கள் முகம் காண
ஏங்கித் துடிக்கின்றோம் எங்களை வழிநடத்தி
அறிவூட்டவேண்டிய நீங்கள் எங்களை விட்டுச் சென்றதேன்!
நீங்கள் மறைந்து போன பின்பும்
உங்கள் நினைவுகளை சுமந்த உறவுகளின்
நெஞ்சமெல்லாம் கண்ணீரால் நனைந்து
போகின்றதய்யா!
இன்றுடன் 10ஆண்டுகள் ஓடி
மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.
என்று உங்கள் நினைவுகளுடன்
பிள்ளைகள்:- சிறி, சேகர், ஜெயந்தி, பிரபு, சுகந்தி, வசந்தி,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை, உற்றார்,
உறவினர் மற்றும் நண்பர்கள்.
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்