
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Albert Amalathas Alfred
1962 -
2022

இவரின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அன்பு மனைவி,பிள்ளைகள், தங்கை இமெல்டா, நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது இதயபூர்வமான ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இவரின் ஆத்ம சாந்திக்கா இறைவனை பிரார்த்திக்கிறோம்.

Write Tribute