யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகவும், திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அழகுராஜா வசந்தராஜா மயில்வாகனம் அவர்கள் 04-12-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அழகராஜா ஜெயலக்ஷ்மி தம்பதிகளின் பாசமிகு புதல்வனும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
உதயச்சந்திரிக்கா(உதயா), ஜெயச்சந்திரிக்கா(ஜெயா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுவாமிநாதன்(பபா), பாலசரஸ்வதி(ராணி), காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(ஜெயம்), பரமநாதன்(கமல்), சிவலோகநாதன்(விமல்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜீவானந்தராஜா(ஜீவா), தர்மபாலா(ரவி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
முகுந்தராஜ், அரவிந்தராஜ், செந்தூர்ராஜ், சங்கவி, சாரங்கா, விதூஷன் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.