முள்ளிவாய்க்கால் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அழகுமணி பாறுபதி அவர்கள் 23-01-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னம்மா தம்பதிகளின் மூத்த புத்திரியும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற அழகுமணி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், பூமணி, நாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தம்பிஐயா, இராசேந்திரம், செல்வச்சரஸ்வதி, கந்தையா, அன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற மாணிக்கம், பரமேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
அமிர்தலிங்கம்(ஒப்பிலாமணி), குணவதி, சிவயோகம், பரமநாதன், நவலக்சுமி, சகுந்தலாதேவி, விஜயகுமாரி, சுந்தரராயன், புவனேஸ்வரன், பிரேமளா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான புஸ்பதேவி, மகேந்திரன் மற்றும் நந்தினி, நாகராசா, பாலேந்திரன், சிவராசா, கலாரஞ்சினி, மயூரி, கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்சினி, தர்சன், தர்சனா, சிந்துஜா, கிருசிகன், புயலவன், கிபிதன், விபியா, குபிதன், சயந்தினி, ரிலோக்சனா, அனோஜனா, கோகிலரதன், சம்சிகன், கோபிதன், திபானா, கவீனா, கிதுயன், மிசான், தருணன், பவிசன், கோகிசாந், கோபிசாந், லேணுயா, கமலேஸ்வரன், சுயாத்தா, தீபன், சுதர்சன், மதுசா, அர்ச்சுண், எழில்குமரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
யனுசன், கிசானி, அபிரா, டதுசா, கிருத்திகன், தன்சிகன், கோபிசன், பிரகதி, பிரணவன், பவிஸ்னா, ரேகஸ்னா, சுபசிரி, கிருத்விக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முள்ளிவாய்க்கல் மேற்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.