யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, அநுராதபுரம் மற்றும் கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் முருகேசு அவர்கள் 31-05-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், சிவகாமன் தம்பதிகளின் அன்பு மகளும், அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற கனகசபை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முருகேசு(உதவி அத்தியட்சகர்- இலங்கை புகையிரதத் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,
ரஞ்சனி(சாந்தி- லண்டன்), நிரஞ்சன்(கனடா), குலத்தினி(கொழும்பு), ரவீந்திரன்(லண்டன்), நளாயினி(வாசா- லண்டன்), கிருசாந்தினி(ஜெயந்தி- லண்டன்), ரதினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Derek(லண்டன்), ஜெயராதா(ஜெயா- கனடா), காலஞ்சென்ற பரமகுரு(நீர்வேலி), கமலா(லண்டன்), கணேசதேவன்(தேவன்- லண்டன்), சோதிலிங்கம்(சோதி- லண்டன்), சிறீதரன்(சிறீ- லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா(மலேசியா), துரையப்பா(அச்சுவேலி), செல்லம்மா(ஊரெழு), நல்லம்மா(ஊரெழு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
Natalie, Serena, பிரசாந்த்- நீரஜா, வானதி- தேயோமயோன், நிரஜா- சுரேஸ், தனுஜா- சுரேன், அனோஜா- காந்தரூபன், நிருபா- குருபரன், அருண், அஞ்சலா, ஜானகி- சங்கர், மீரா- அருநேஸ், மிதுனன், சஞ்சுதன், விதுசன், தனுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆதிரையன், திபிஷான், கயிலன், கீரன், ஆதர்ஷன், சாரங்கன், ஐலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை கொழும்பு பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு 05-06-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கொழும்பு பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 12:30 மணியளவில் கொழும்பு பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our heartfelt