மரண அறிவித்தல்

Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
முல்லைத்தீவு கணுக்கேணியைப் பிறப்பிடமாகவும், குமாரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அழகம்மா செல்வறட்னம் அவர்கள் 22-03-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வீரவாகு, மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற செல்வறட்னம் அவர்களின் அன்பு மனைவியும்,
மிருதுளா, செல்வகுமார், மஞ்சுளா, காலஞ்சென்ற கிருஷ்ணகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வீரவாகு, அழகறட்னம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கணுக்கேணி இந்து மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace.