மரண அறிவித்தல்
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
கொழும்பைப் பிறப்பிடமாகவும், மிசிசாகா கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அழகேஸ்வரன் அழகரெட்ணம் அவர்கள் நவம்பர் 10, 2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. அழகரெட்ணம் தம்பு மற்றும் திருமதி. செல்வமாணிக்கம் அழகரெட்ணம் (மிசிசாகா - கனடா) தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
ஸ்ரீதேவி அழகேஸ்வரன் (மிசிசாகா - கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
அபிஷேக், ஷாண்யா, ஷமீரா, அக்ஷே ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திருமதி. பாக்கியலக்ஷ்மி லோகிதராஜ் (பிரம்டன் - கனடா), திருமதி. ஜெயலக்ஷ்மி திருப்பதி (திருச்சி - இந்தியா) ஆகியோரின் அன்புத் தம்பியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Friday, 13 Nov 2026 4:00 PM - 8:00 PM
பார்வைக்கு
Get Direction
- Saturday, 14 Nov 2026 11:00 AM - 12:00 PM
கிரியை
Get Direction
- Saturday, 14 Nov 2026 12:00 PM - 2:00 PM
தகனம்
Get Direction
- Saturday, 14 Nov 2026 2:30 PM
தொடர்புகளுக்கு
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute