யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் சம்பியன்லேன், கொழும்பு, லண்டன் Mitcham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அழகரட்ணம் தங்கராஜா அவர்கள் 03-11-2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அழகரட்ணம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இளைப்பாறிய ஓவசியர் இராஜதுரை, நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சற்குணதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அனோஜா, ஜனகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வினுஷன் அவர்களின் அன்புப் பேரனும்,
அழகராஜா, நித்தியலஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிரிஷா அவர்களின் சித்தப்பாவும்,
ஸ்கந்தரூபன், கார்த்திகா, அம்பிகா ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான தர்மராஜா, கமலாதேவி மற்றும் மகேந்திரன், தவராஜா, லோகராஜா, பத்மராணி, சத்தியராஜா, ஜமுனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான நிர்மலன், சந்திராதேவி, கதிர்காமநாதன், ஸ்ரீகுமார் மற்றும் குலேந்திரராஜா, உதயகுமாரி, சற்குணேஸ்வரி, குகந்தா, வாசுகி, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 11 Nov 2025 6:00 PM - 10:00 PM
- Wednesday, 12 Nov 2025 10:00 AM - 12:30 PM
- Wednesday, 12 Nov 2025 1:30 PM - 2:15 PM