

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட அழகரட்ணம் சாந்தநாயகி அவர்கள் 17-03-2025 திங்கட்கிழமை அன்று உரும்பிராயில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா, அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
அழகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுந்தரலிங்கம், தவமணி, இராசலட்சுமி, காலஞ்சென்ற சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவபாக்கியம், மகாதேவன், கமலாதேவி, காலஞ்சென்ற கிருபா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
அகிலன், குமுதினி, விபுலன், கபிலன், குசேலன், சகிலன், கோகிலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலாதேவி, விக்கினேஸ்வரன், வனஜா, கவிதா, அனுசா, சிபோசனா, மோகனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 24 Mar 2025 5:00 PM - 9:00 PM
- Tuesday, 25 Mar 2025 9:30 AM - 10:30 AM
- Tuesday, 25 Mar 2025 10:30 AM - 12:30 PM
- Tuesday, 25 Mar 2025 1:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16479922916
- Mobile : +14166189107
- Mobile : +16478821270
- Mobile : +14169109996
- Mobile : +16475257454
- Mobile : +14163188423