
யாழ். கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bielefeld ஐ வதிவிடமாகவும் கொண்ட அழகரட்ணம் ரவிச்சந்திரன் அவர்கள் 28-08-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அழகரட்ணம் புவனேஸ்வரி(அராலி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, மனோன்மணி(அராலி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகந்தியா அவர்களின் அன்புக் கணவரும்,
டிலோஜன், டினுஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விக்கினேஸ்வரன்(இலங்கை), லக்கணகுமார்(இலங்கை), திருநாமுக்கரசு(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செந்தூரன், தர்சினி, தர்சனன்(அராலி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 03 Sep 2025 9:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +491781696301