யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் பிறவுண் வீதி, பிரான்ஸ் நியுசூமாறன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அழகரெத்தினம் நல்லம்மா அவர்கள் 18-04-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மில்றோய் அழகரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
இரத்தினம், காலஞ்சென்ற திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனிஸ்ரா, சுரேஸ்குமார், ரமேஸ்குமார், ரஞ்சித்குமார், தினேஸ்குமார், ஜோய்ஸ்குமார், கிறிஸ்ரின் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிறீராகவன்(ரகு), நிரஞ்சனா, சத்தியராஜி, அருணா, வெண்மதி, துசா, ஒஸ்ரின் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரேம்குமார், ரவிக்குமார், ரெஜினா ஆகியோரின் சித்தியும்,
சிபோரா, சிபியோன், செகினா, அஸ்டியல், டிவைனா, ஸ்டெபன், ரோகான், கெப்சியா, கெரினா, கெவின், அபினா, செரோனா, ஜெரோன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 20 Apr 2022 10:00 AM - 10:30 AM
- Wednesday, 20 Apr 2022 3:00 PM - 3:30 PM
- Thursday, 21 Apr 2022 2:30 PM - 3:00 PM
- Thursday, 21 Apr 2022 3:30 PM - 4:30 PM
- Thursday, 21 Apr 2022 4:35 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
I was saddened to hear your loss. My thoughts are with you and your family.