Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 10 MAY 1963
விண்ணில் 29 OCT 2026
திரு அழகரத்தினம் கோபாலகிருஸ்ணன் 1963 - 2026 கோண்டாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Greven, Münster, Nordwalde, பிரித்தானியா Coventry, High Wycombe ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் கோபாலகிருஸ்ணன் அவர்கள் 29-10-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு. திருமதி. அழகரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும், திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜிதராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ரூபிகா, நிரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் - உறவினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute