யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, Ontario வை வதிவிடமாகவும் கொண்ட அழகம்மா செல்லத்துரை அவர்கள் 28-10-20226 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முருகேசு செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
நாகேஸ்வரி(பேர்லின்- ஜேர்மனி), சூரியகுமார்(கனடா, Toronto), கிருஷ்ணகுமார்(குமார், குஞ்சன் - கனடா, Toronto), விக்னேஸ்வரன்((கனடா, Toronto), சிவகுமார்(கனடா, Toronto) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சண்முகதாஸ்(பேர்லின்-ஜேர்மனி), திருலோஜினி(சின்னக்கிளி - கனடா, Toronto), கிருசாந்தி(கிச்சா - கனடா, Toronto), சுகந்தி(கனடா, Toronto), ஜெகானந்தி(கனடா, Toronto) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜனகன், ராகவன்-சந்யா, ஷாமினி-அனுரதன், அபிநயா, ஆரணா, அபிராமி, ஆரபி, அஞ்சனா, அனுஷ்கா, கர்ஷிகா, வர்ஷிகா, அனுசா, அஜிஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மாயா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 08 Nov 2026 9:00 AM - 11:00 AM
- Sunday, 08 Nov 2026 12:00 PM