Clicky

பிறப்பு 11 APR 1928
இறப்பு 09 AUG 2021
அமரர் அழகம்மா குகதாஷன் (பரமேஸ்வரி)
வயது 93
அமரர் அழகம்மா குகதாஷன் 1928 - 2021 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Alagamma Kugathasan
1928 - 2021

அன்பான மாமி !மாமி என்று அழைத்தவுடன் என்ன ராசா எண்டு சொல்வது இன்னும் காதில் ஒலிக்கிகிறது .மாமி நீங்கள் இன்று எங்களுடன் இல்லாவிடினும் எம் நெஞ்சில் நிறைந்தே உள்ளீர்கள் 😢 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி நிற்குறோம் 💐💐💐💐💐💐💐💐💐💐💐 தெட்சணாமூர்த்தி குடும்பம் ———————————————-

Write Tribute