யாழ்ப்பாணம் யாழ். வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அழகையா நிரஞ்சனி அவர்கள் 06-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற பாலகிருஷ்ணன்(பாலு), சரஸ்வதி(சரசு) தம்பதிகளின் அன்பு மகளும்,
அழகையா அவர்களின் அன்பு மனைவியும்,
மயூரன்(கனடா), கவிதா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரதிவிராஜ், சியாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரோஜி, நிஷாந்தி, நிரோஷன் ஆகியோரின் அன்பு மாமியும்,
பிரணவி, நிஹாரிகா, துருவன், ருத்ரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அதுஷா, சஹானா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
ஜெயந்திரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
ரஞ்சினி அவர்களின் அன்பு மைத்துனியும்,
சண்முகநாதன், காலஞ்சென்ற ராஜதுரை, பத்மநாதன், நடராஜ், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.