Clicky

பிறப்பு 13 APR 2007
இறப்பு 25 FEB 2026
செல்வி அக்‌ஷயா இரவீந்திரன்
வயது 18
செல்வி அக்‌ஷயா இரவீந்திரன் 2007 - 2026 Drancy, France France
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Miss Akshaya Ravindiran
2007 - 2026

*காலங்கள் மறைந்தாலும் நினைவுகள் மறைவதில்லை* திலகா அக்காவின் வாழ்வு காலத்தில் பல பல இன்னல்களின் மத்தியில், மனித வாழ்வு வெகுதூரமில்லை! இந்த பாதையில் வழியிலேயே இந்த கொடிய நோய், முன்னோடியாக கண்டு பிடித்து விட்டால், சில மருத்துவ முன்னேற்றத்தில், * வெளி நாட்டில் நாம், வர முன் காப்போனாக இருக்க வேண்டும், வந்தபின் காப்போம் * இறைவழிதான் * இயற்கையோடு வாழ நினைத்தது! சிறகுடைத்து இயற்கையை இழந்து ! மண்ணிற்கு மண்ணாக இணைந்ததே! அன்னாரின் பிரிவால் துயரும் அனைத்து உள்ளங்களுக்கு எமது ஆழ்ந்த அநுதாபங்கள் உரித்தாகட்டும். நன்றி

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 01 Mar, 2026
நன்றி நவிலல் Thu, 26 Mar, 2026