Clicky

பிறப்பு 08 FEB 1994
இறப்பு 31 AUG 2023
அமரர் அஜீவ் பேரின்பநாதன்
வயது 29
அமரர் அஜீவ் பேரின்பநாதன் 1994 - 2023 St. Gallen, Switzerland Switzerland
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பின் எனது அருமை ஆருயிர் உடன் பிறவா சகோதர் பெரின்பநாதன் அண்ணாவின் தவ புதல்வன் ( அஜிவ் உங்கள் ?? இழபப்பு செய்தி ??கேட்டு பெரரும் அதிர்ச்சிஜிம் துர்கதைய்ம் தந்து விட்டு சென்று விட்டிர்கள் மகனே நீ வாழ வேண்டிய வயதில் கால் அடி எடுத்து வைக்கும் தறினத்தில் உனது குட்டி சித்தப்பா உன்னை அழைத்து விட்ட ரா தனக்கு துணை வேண்டும் என்று மகானே உனது ஆத்மா சாந்தி அடய கடவில் இடம் வேண்டுக்கிறேன் உனக்கு மறு பிறவி இருந்தால் பிறந்து வா மகனா உனது ஆத்மா சாந்தி பெரட்டும் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 06 Sep, 2023