Clicky

பிறப்பு 08 FEB 1994
இறப்பு 31 AUG 2023
அமரர் அஜீவ் பேரின்பநாதன்
வயது 29
அமரர் அஜீவ் பேரின்பநாதன் 1994 - 2023 St. Gallen, Switzerland Switzerland
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ajeev Perinpanathan
1994 - 2023

அஜீவ் நீ இல்லை என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லையடா. மணமேடையில் வைத்து அழகு பார்க்கக் காலம் கனிந்து விட்டதாக உன் அன்னை அன்று கூறிய பொழுது மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். இன்று உன் பிரிவு பேரிடியாய் இறங்கியது. விதிசதி செய்தது. நீர் குமிழி போன்றது வாழ்க்கை என்பதை நிரூபித்து நின்மதியாய் மீளாத்துயில் கொள்கிறாய். தங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனுடைய பாதார விந்தங்களை வணங்கும் அதேவேளை தங்களுடைய குடும்பத்தவர்க்கு இதை தாங்கும் சக்தியையும் நலக வேண்டும் என வணங்குகின்றேன் ஓம் சாந்தி.

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 06 Sep, 2023