
யாழ். ஏழாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை யோகராசா அவர்கள் 25-01-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்லப்பா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நவமணி(அன்னம்) அவர்களின் அன்புக் கணவரும்,
யோகரூபன்(ஜேர்மனி), சந்திரமோகன்(ஏழாலை), சசி(லண்டன்), சசிகாந்தன்(காந்தி- ஏழாலை), சசிகரன்(இந்தோனேசியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குணவதி(ஏழாலை), கவிதா(ஏழாலை), தர்மினி(லண்டன்), அனுஷா(ஏழாலை), தனுஜா(இந்தோனேசியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
இராசமணி, மகாலிங்கம், கலாரஞ்சினி, காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம், இராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான எட்வேட் சண்முகம், தவமணி, செல்வரத்தினம் மற்றும் சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான பேரம்பலம், நேசமணி மற்றும் விக்னேஷ், காலஞ்சென்ற சிவமணி, சுப்பிரமணியம், பொன்மணி, காலஞ்சென்றவர்களான அருளானந்தம், குலமணி, அன்னராசா, யோகராணி, மனோரஞ்சன் மற்றும் நேசமணி, யோகநாதன், காலஞ்சென்ற பத்மாவதி, சுப்பிரமணியம், சரஸ்வதி, பத்மநிதி, இராசகுமாரி, தவகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டனுசிகா, கம்சிகா, கிருசிகா, விதுர்சன், டெனா, டிலானி(இலங்கை), சோபிசன், சோமிகா(லண்டன்), கிசான், பயாஷ்(இலங்கை), அனிஷ்(இந்தோனேசியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details