
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து(Holland) ஐ வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சிவசேகரம் அவர்கள் 12-07-2025 சனிக்கிழமை அன்று நெதர்லாந்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகராஜா, சிந்தாமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவானி அவர்களின் அன்புக் கணவரும்,
சர்மி, சாமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பெரிசிபித்தோவன்(Berry spithoven) அவர்களின் அன்பு மருமகனும்,
லின், யேம்ஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சிவஞானம், கமலாதேவி காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், சிவானந்தராஜா, சிவயோகநாதன், அம்பிகாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரஞ்சி, தர்மினி காலஞ்சென்ற கிறிஸ்ணகுமார், சிவகுமார், தர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 18 Jul 2025 10:00 AM - 1:30 PM
- Friday, 18 Jul 2025 1:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +31306567833
- Mobile : +447717851059
- Mobile : +31625381542