10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 AUG 1930
இறப்பு 08 FEB 2012
அமரர் ஐயாத்துரை சிவசாமி
இளைப்பாறிய அதிபர்
வயது 81
அமரர் ஐயாத்துரை சிவசாமி 1930 - 2012 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி, கனடா Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை சிவசாமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

பத்து வருடங்கள் கடந்தும்
பசுமரத்தாணியாய்
நித்தம் உங்களை
 நினைத்து நாம் இருக்கின்றோம்

கனவிலும் நினைவிலும் - நாம்
காணுகின்ற நட்சத்திரத்திலும்
தினம் தினம் உங்களின்
பிரதிபலிப்புகள்.......

கோவில் தெய்வங்களாய்
கும்பிடும் சாமிகளாய்
பேசி எங்களுடன் - நீங்கள்
இருப்பதாய் உணர்கின்றோம்

உங்களை நினைக்கின்ற
ஒவ்வொரு கணங்களும்
உள்ளத்தில் பெருமிதம்
உணர்கின்ற நினைவுகள்
பொக்கிஷம்...

என்றென்றும் நீங்காத உங்கள் நினைவுகளோடு
மனைவி, மக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை மற்றும் நண்பர்கள்.

தகவல்: குடும்பத்தினர்